3ம் கட்ட மக்களவைத் தேர்தல்; காலை 9 மணி நிலவரம்: 10.57% வாக்கு பதிவு!

கட்ட மக்களவைத் தேர்தலில் காலை 9 மணி வரையிலான நிலவரப்படி 10.57% வாக்கு பதிவாகியுள்ளது. அசாம் – 10.12%; பீகார் 10.03%; சத்தீஸ்கர் – 13.24%; மாமன் & டையூ – 10.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. கோவா – 12.35%; குஜராத் – 9.87%; கர்நாடகா – 9.45%; மத்திய பிரதேசம் 14.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா – 6.64%; உத்தர பிரதேசம் 11.63%; மேற்குவங்கம் – 14.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.