நீட் வினாத்தாள் கசிவு : ராகுல் காந்தி கண்டனம்

நீட் வினாத்தாள் கசிவு என்பது 23 லட்சம் மாணவர்கள், அவர்களது குடும்பத்துக்கு செய்த துரோகம் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்கள், அரசு வேலையில் சேர விரும்புவோருக்கு மோடி அரசு தீங்கு செய்கிறது என்றும் அவர் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published.