திண்டுக்கல், மதுரையில் 5 செ.மீ. மழைப்பதிவு

திண்டுக்கல் காமாட்சிபுரம், மதுரை பேரையூரில் தலா 5 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. தேனி ஆண்டிபட்டியில் 4, கரூர் மாயனூர், திண்டுக்கல் வேடசந்தூரில் 3 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியது.

Leave a Reply

Your email address will not be published.