சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவர்

சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவர் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!

கடந்த 2023 ஆகஸ்டு மாதம் நாங்குனேரியில் சக மாணவர்களால் சாதி வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுரை,

இந்தாண்டு 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் உதவியாளர்(Scribe) துணையோடு தேர்வெழுதி 600-க்கு 469 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.