வாடகை வாகனம் – எச்சரிக்கை. ⚠️
சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை இணைத்துக் கொண்டு பயணிகளை ஏற்றுக் கொண்டு வாடகைக்கு செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு 30,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் வரை RC ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.