திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.