23 நாடுகளின் அதிகாரிகள் இந்தியா வருகை
மக்களவைத் தேர்தல் நடைமுறையைக் காண 23 நாடுகளின் அதிகாரிகள் இந்தியா வருகை
மக்களவைத் தேர்தல் நடைமுறையைக் காண 23 நாடுகளைச்சேர்ந்த 75 அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை புரிய உள்ளனர். ஆஸ்திரேலியா, ரஷ்யா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தல் நடைமுறையை பார்வையிடுகின்றனர்.