பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
லண்டனில் இருந்து தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், இன்று 6 மணி நேரம் தாமதமாக வந்துகொண்டிருப்பதால், லண்டன் செல்லவுள்ள மற்றும் லண்டனில் இருந்து சென்னை வந்துகொண்டிருக்கிற பயணிகள் சுமார் 600க்கும் மேற்பட்டோர் தவிப்பு.