பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து – 8 வயது சிறுமி பலி.
பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து – 8 வயது சிறுமி பலி.
மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு, 20க்கும் மேற்பட்டோர் காயம்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
சென்னை பெரம்பூரில் இருந்து உதகைக்கு தனியார் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்ற நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 10அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.