நெல்லையில் கிழக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மாயம்
நெல்லையில் திசையன்விளையை சேர்ந்த கிழக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமானார். தன்னை கொலை செய்ய சிலர் திட்டமிட்டு வருவதாக ஜெயக்குமார் தனசிங் கடிதம் எழுதியுள்ளார். 2ஆம் தேதி முதல் ஜெயக்குமார் மாயமானதாக அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.