கலிபோர்னியா பல்கலைக்கழக
கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது அமெரிக்க போலீசார் தடியடி!
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்ற போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதால் பரபரப்பு
இதுவரை அமெரிக்கா முழுவதும் சுமார் 2,000 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்