திருப்பத்தூர் மாவட்டத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டுள்ள ஏலகிரி மலை. 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஏலகிரி மலை வாசஸ்தலமாகும். மரங்கள் அழிப்பால் ஏலகிரி மாலையிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது