உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஃபர்சாத்கஞ் விமான நிலையத்திற்கு வந்தார் ராகுல் காந்தி.
அவருடன் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வந்துள்ளனர்.