காங்கிரஸ் அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான இன்று ராகுல் பெயரை அறிவித்தது காங்கிரஸ் கட்சி; அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா என்ற காங்கிரஸ் பிரமுகர் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஏற்கனவே வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலியிலும் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.