கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாலியல்
கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷனின் மகனை அறிவித்தது பாஜக!
உத்தரப் பிரதேசம் – கைசர்கஞ்ச் தொகுதி மக்களவை உறுப்பினராக 3 முறை வெற்றி பெற்ற பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகாரில் சிக்கி உள்ளதால், அவரது இளைய மகன் கரன் பூஷணை பாஜக களம் இறக்கியுள்ளது