தமிழ்நாட்டில் கோடை வெயில்
தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று மதியம் 1.30 நிலவரப்படி 22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
சென்னை – 102.20°F
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் – 105.63°F
காஞ்சிபுரம் – 105.26°F
விழுப்புரம் மாவட்டம் மயிலம் – 102.02°F
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை – 104.90°F
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் – 107.24°F
திருப்பத்தூர் – 104.36°F
திருவண்ணாமலை – 103.64°F
கள்ளக்குறிச்சி – 40.8°C / 105.44°F
கடலூர் மாவட்டம் சிதம்பரம் – 105.26°F
திருவாரூர் – 102.38°F
புதுக்கோட்டை மாவட்டம் வாம்பன் – 104.36°F
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா அலுவலகம் – 104.54°F
திருச்சி மாவட்டம் சிறுகமணி – 103.46°F
சேலம் மாவட்டம் சந்தியூர் – 105.08°F
ஈரோடு – 106.70°F
கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் – 102.02°F
திருப்பூர் – 104.18°F
1கோவை – 100.58°F
சிவகங்கை – 104.90°F
விருதுநகர் – 106.88°F
தென்காசி – 100.22°F வெப்பம் பதிவாகி உள்ளது…