கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்த கேரள அரசு.
காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட வீரர்கள் பகல் நேரத்தில் ஒத்திகை நடத்த வேண்டாம் எனவும் அறிவுரை.
வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளவும் அறிவுரை