பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு
ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 4 கண்டெய்னர்களில் கட்டுக்கட்டாக ரூ.2,000 கோடி பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு கொண்டு சென்ற பணம் பறிமுதல். அனந்தபுரம் மாவட்டம் பாமிடி அருகே கஜ்ராம்பள்ளியில் நடந்த வாகன சோதனையில் பணம் சிக்கியது.