குஜராத்தில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு
“காங்கிரஸ் இங்கு இறந்துகொண்டு இருப்பதால், பாகிஸ்தான் அழுது கொண்டு இருக்கிறது. காங்கிரசின் இளவரசர், இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது
இந்திய அரசியல் சாசனத்தை மாற்றி, SC, ST, OBC இடஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு கொடுக்க காங்கிரஸ் விரும்புகிறது”