மயிலாடுதுறை: விபத்தில் மூவர் உயிரிழப்பு.
தரங்கம்பாடியில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழப்பு.
பைக்கில் சென்ற கடலூரைச் சேர்ந்த முகமது ஹக்கிம், ஹரி, ஆகாஷ் பலி; ஸ்ரீதர் என்பவர் படுகாயம்.
விபத்து குறித்து பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.