கோவை சர்வதேச விமான வெடிகுண்டு மிரட்டல்
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல்
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.