பிரதமர் மோடி எச்சரிக்கை
AI தொழில்நுட்பம், எதிர்கட்சிகள் தவறாக பயன்படுத்த கூடும்: பிரதமர் மோடி எச்சரிக்கை
நான் பேசாததை பேசியதாக AI தொழில்நுட்பம் மூலம் வெளியிடபடலாம். அப்படி வெளியானால் உடனடியாக காவல்துறை அணுகவும்.
நான் சமூக வலைதளத்தை நேர்மையாக பயன்படுத்துகிறேன். தோல்வி அடைய உள்ளவர்கள் அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்