எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கு
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கு
சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி எச்.ராஜா மனு
விசாரணையை சந்திக்க வேண்டும் என எச்.ராஜாவிற்கு அறிவுறுத்திய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது
2018ம் ஆண்டு பெண்கள் குறித்தும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கிலும் எச்.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக புகார்