குன்னூரில் பிரபல தனியார் ஓட்டலில் வழங்கிய தக்காளி சாஸில் நெளிந்த புழுக்கள்
குன்னூரில் பிரபல தனியார் ஓட்டலில் வழங்கிய தக்காளி சாஸில் நெளிந்த புழுக்கள்
குடும்பத்தினர், நண்பர்களுடன் சாப்பிட சென்ற துணை நடிகர் விஜய் விஷ்வா அதிர்ச்சி
உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஓட்டல் ஊழியர்கள் என புகார்