நடிகர் பிரகாஷ்ராஜூக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது!
நடிகர் பிரகாஷ்ராஜூக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது! – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
சென்னையில் மே 25-ம் தேதி நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு