முதுமலையில் வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் ஆனந்த குளியல்
நீலகிரி கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், முதுமலையில் வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் ஆனந்த குளியல் போடுகின்றன. இதன் வீடியோ வெயாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.