கிருஷ்ணகிரி பெரியபனமுட்லு பகுதியில் நடந்த சாலை விபத்து
கிருஷ்ணகிரி அடுத்த பெரியபனமுட்லு பகுதியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளார். சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து. விபத்தில் கைக்குழந்தை, 2 வயது பெண் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த குழந்தையின் பெற்றோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.