விவிபேட் வழக்கு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி
வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு
சின்னங்களை பதிவேற்றிய பிறகு அந்த யூனிட்டை சீல் வைக்க வேண்டும்
சின்னங்கள் பதிவேற்றப்பட்ட யூனிட்டை குறைந்தபட்சம் 45 நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்
“இவிஎம் மைக்ரோ கன்ட்ரோலரில் உள்ள மெமரியை வேட்பாளர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்”
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் வேட்பாளர்கள் கோரிக்கையை முன்வைக்கலாம்
தற்போது உள்ள தேர்தல் முறையை நம்ப மறுப்பது தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும்
பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய பொதுநல மனுக்களும் தள்ளுபடி