கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 8 பேர் கைது
கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 8 பேர் கைது
கோவில்பட்டியில் வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டில் கடந்த 23-ல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசியதில் வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டின் முன்பு இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.