சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
சீர்காழியில் வர்த்தகர் மீதான தாக்குதலை கண்டித்து கடையடைப்பு போராட்டம் சுமார் 2500 கடைகள் மூடப்பட்டுள்ளது. சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே காலணி கடை நடத்தி வரும் சுந்தர் மீது தாக்குதல் நடைபெற்றது இந்த நிலையில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.