3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றும் 3 பெண் ஊழியர்கள் Group 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்

நித்யா (26) உதவி ஆட்சியராகவும், இந்திரா பிரியதர்ஷினி (28) வணிக வரித்துறையில் உதவி ஆணையராகவும், சுபாஷினி (26) கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகவும் தேர்வாகியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.