பேருந்தில் இருந்து இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்
திருச்சியில் நடந்த சம்பவம் – பயணிகள் அதிர்ச்சி
திருச்சியில் இருக்கையோடு பேருந்தில் இருந்து கீழே விழுந்தார் நடத்துனர்
அரசுப் பேருந்து வளைவில் திரும்பிய நிலையில் போல்டுகள் கழன்று தூக்கி வீசப்பட்டது இருக்கை
லேசான காயத்துடன் தப்பிய நடத்துனர் மருத்துவமனையில் அனுமதி