வைகோவுக்கு எதிரான வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்

2016ல், திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதாக கூறி வைகோ உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு

திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Leave a Reply

Your email address will not be published.