கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோதல்
கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோதல்
கேரளாவில் இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
தேர்தல் பிரசாரம் நிறைவு நிகழ்ச்சியின் போது பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கல்வீச்சு
கல்வீச்சில் எம்எல்ஏ சி.ஆர்.மகேஷ்
உட்பட 4 பேருக்கு காயம்