100% ஒப்புகைச் சீட்டு
100% ஒப்புகைச் சீட்டுகளை எண்ணக் கோரும் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
தேர்தல் ஆணையத்திடம் சில விளக்கங்களை கேட்க இன்று இந்த வழக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், பதில்கள் பெறப்பட்டதாக தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்