பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் சிபிஎம் புகார்
பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் சிபிஎம் புகார்
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்!
இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பிரதமர் பிரசாரத்தில் பேசி வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்