போலீசார் இடையே தள்ளுமுள்ளு
டெல்லியில் அய்யாக்கண்ணு – போலீசார் இடையே தள்ளுமுள்ளு
டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள், காவல்துறை இடையே தள்ளுமுள்ளு
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய பெண் விவசாயிகளை அவதூறாக பேசியதால் CISF வீரர்களுடன் வாக்குவாதம்