2ம் கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது
மக்களவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது
மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பிரச்சாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.