இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்:

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.