12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்தது
தமிழ்நாட்டில் இன்று 12 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்தது
கரூர் பரமத்தி, வேலூர், திருச்சியில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு
ஈரோடு, மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு