கேண்டிடேட் செஸ் : தமிழ்நாடு வீரர் குகேஷ் சாம்பியன்.
17 வயதான குகேஷ் 14 சுற்றுகளில் 9 புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்றார்.
இளம் வயதிலேயே FIDE கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற முதல் தமிழக வீரர் குகேஷ்தான்.
விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
2024ம் ஆண்டின் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் Ding Liren-ஐ எதிர்த்து விளையாடவிருக்கிறார் குகேஷ்.