முதல்கட்ட தேர்தலின்போது மணிப்பூரில்

முதல்கட்ட தேர்தலின்போது மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

Leave a Reply

Your email address will not be published.