ஹெட்போன்கள் மூலம் 2050க்குள் செவித்திறன்
ஹெட்போன்கள் மூலம் 2050க்குள் செவித்திறன் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது!.
இவர்களில் 20 சதவீதத்தினரிடம் மட்டும் காது கேட்கும் கருவிகள் உள்ளதாக கூறுகிறது
2050ல் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித் திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது
ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100 கோடி இளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாக
எச்சரித்துள்ளது