பெரும் மாறுதல் காத்திருக்கிறது- சீமான்
மக்களின் வாக்களிக்கும் ஆர்வம், உறுதியாக பெரிய மாறுதல் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. நாம் தேர்தலில் வாக்கு செலுத்துவது என்பது நாம் வாழும் நாட்டுக்கு செய்ய வேண்டிய ஜனநாயக கடமை . கடமையை உணர்ந்து அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் என கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்