ஜனநாயக கடமை ஆற்றிய திரை பிரபலங்கள்.!
நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித், கார்த்திக், பிரபு, கவுதம் கார்த்திக். தனுஷ், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் மோகன், சரத்குமார், யோகி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தங்கள் வாக்கினை செலுத்தினர்.