தேர்தல் புறக்கணிப்பு – வெறிச்சேடிய வாக்குச்சாவடி
மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு – வெறிச்சேடிய வாக்குச்சாவடி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா தடையை வருவாய் துறை நிறுத்தி வைப்பை நீக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்றத் தேர்தல் வரை புறக்கணித்துள்ளனர்.