நெல்லை அருகே தேர்தலை புறக்கணித்த மக்கள்
நெல்லை திருத்து பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்
அடிப்படை வசதிகள் செய்து தர கோரி திருத்து பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தற்போது வரை திருத்து பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 50 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன