440 விமானங்களை இயக்குவதில் தாமதம்
பெரும் மழை வெள்ளம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் முடக்கம்
நேற்று மட்டும் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன; 440 விமானங்களை இயக்குவதில் தாமதம்
விமானங்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி
சென்னையிலிருந்து துபாய்க்கு செல்லும் விமானங்களும் இரண்டாவது நாளாக இன்றும் ரத்து
சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, குவைத்துக்கு செல்லும் 12 விமானங்கள் இன்று ரத்து