ரூ.12 கோடிக்கு மது விற்பனை
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 17) முதல் வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.