நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு – நாளை விசாரணை
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி மனு
நாளை விசாரிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய கோரி மனு
நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் மனு
நயினார் நாகேந்திரன் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் – மனு